வீர வாள் சுழற்றுவதில் மிகுந்த வல்லவர்கள் என்பதால் "வாள் வல்ல பெருமான்" என்று வன்னியர்கள் சோழர்கள் காலத்தில் அழைக்கபெற்றனர். காடவராய கோப்பெருஞ்சிங்கப் பல்லவனுக்கு "வாள் வல்ல பெருமான்" என்ற பெயர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர்களில் எதிரிகளை கொன்று குவித்ததால் "ஆட் கொல்லி காடவராயர்" என்று வன்னியர்கள் சோழர்கள் காலத்தில் பெயர் பெற்றனர்.
போர்களில் எதிரிகளை வெட்டுவதில் மிகுந்த வல்லவர்கள் என்பதால் "வெட்டுங்கை அழகிய கச்சியராயர்" என்று வன்னியர்கள் பாண்டியர்கள் காலத்தில் பெயர் பெற்றனர்.
இத்தகைய வீரப் போர்புரிந்து "க்ஷத்ரிய தர்மத்தை" நிலைநாட்டிய வன்னியர்களே தமிழகத்தில் பல வரலாற்று சிறப்புமிக்க கோயிலை கட்டியவர்கள் அவார்கள். தமிழகத்தில் "வன்னிய குல க்ஷத்ரிய" மரபினர்களே "சனாதன தர்மத்தை" கடைபிடித்தவர்கள் ஆவார்கள்.
----- xx ----- xx ----- xx -----