Thursday, 29 January 2015

The Great "Velirs"




The Great "Velirs"


The vel refers to the "Velvi" (Yagam), (i.e) "Sacrificial Fire", "Agni-Kunda", "Yaga-Kunda", "Anala-Kunda".  Therefore, the velirs (Kshatriyas) were referred in the history that, they were brought out from the "Fire-Pit" (Yaga-Kunda) to rule the earth and to establish Dharmam.  This theory is to be taken for the origin of Kshatriyas and also a theory that, Kshatriyas came from the shoulders of Lord Brahma.


In the "Purananuru" (Hymn-201), the sangam age (2nd century B.C) poet "Kabilar" clearly says that, the velirs (Kshatriyas) were brought out from the "Fire-Pit" of sage "Vadapal Thava Muni" (Agathiyar), whom has been identified as "Sambu Maha Muni" by the eminent scholar Tamil Tatha U.V Saminatha Iyer with the help of Tamil Literatures such as "Vishwapurana Saram" and the "Ekkambaranathar Ula" of Irrattai Pulavar.   11-12th century A.D Sanskrit and Kannada inscriptions of Western Chalukyas mentions about the "Vanniya Vamsam" who came from the fire-pit of sage Agathiyar.  The 11th century A.D Nagpur Sanskrit inscription mentions about the Rajput Parmar clan "Vanniya Vamsam" brought out from the fire-pit of sage Vashista.  The "Rig-Veda" mentions  the sage "Agathiyar" and "Vashista" as brothers.  These vital evidences enables us to point out the Sage "Vadapal Thava Muni" (Sage of North side) (i.e) "Agathiyar", brought the Velirs clans from Northern India (Dwaraka) to Southern India.  The 12th century A.D Tamil poet "Nachchinarkiniyar" points out that, the sage Agathiyar brought the Velirs from Dwaraka.


The "Irrattai Pulavar", who had contributed "Ekkabaranathar Ula" were patronised by the "Sambuvarayar Kings".  The "Sambuvarayar Vanniya Kings", who hails from the Velir clans had ruled "Oyma Nadu" during the imperial cholas period as Chieftains/Feudatories.


The "Sambuvarayar Kings" clearly mentioned in the imperial cholas inscriptions that. they were from the line of  "Sambu-Kulam", which means, they came from the "Fire-Pit" of sage "Sambu Maha Muni".  The 12th century poet, Kambar in one of his great work "Silai Ezhupathu" clearly says about the "Vanniyas" (Agni Kulas) came from the "Fire-Pit" of sage "Sambu Maha Muni" and ruled the earth to establish Dharma.  Vanniya Puranam and several copper plates pertaining to "Vanniya history" says the similar origin.  Obviously, the "Vanniyas" are from the line of "Agni" is the reality.  In Sanskrit "Vanni" means "Fire".  Both are synonyms.

The Prakasam District Podili inscriptions mentions the Sambuvarayas as "Saluvas" (Chalukyas) and "Lunar Race".  The 12th century A.D Chola inscription very clearly mentions the Sambuvarayas as "Kandara Kuliyan".  The 14-15th century Saluvas mentioned them as "Kandara Kuliyan".  Epigraphia Indica volume VII very clearly mentions that, the Sambuvarayas were senior branch of Saluvas (i.e) "Yadhu kula Yadavas".  The Sambuvarayas mentioned as "Pallavas" in the Cholas inscriptions.  Obviously the Pallavas from the line of "Lunar Race" is very clear from the 8th century A.D "Nandhi Kalambagam" of Nandhi Varma Pallava-III.  The "Irattai Pulavars" also praised the Sambuvaraya King in the Ekkambaranathar Ula as "Pallavan Sambu-Kula Perumal".


In the "Purananuru" (hymns-201&202), the sangam age poet "Kabilar" (Belongs to Bramin community) says that, the velir king (Kshatriya) "Irungovel" was the 49th generation king and their ancestors were the rulers of "Dwaraka".  The poet "Kabilar" also describes velir "Irungovel" as "Pulikadi Mall" (A valour hero, who killed a Tiger).  The eminent scholars in the opinion that, Irungovel belongs to "Hoysala Clan", since, the velir king Irungovel described as "Pulikadi Mall" by sangam age poet "Kabilar".


The "Hoysala Dynasty" founder "Sala" is said to be "Killed a Tiger" in many "Kannada Inscriptions".  Even many ikons of "Sala killing a tiger"  have been placed in the Hoysala temples as their symbol.  The "Hoysala" rulers hails from "Yadu-Kulam" (from the line of Moon, Lunar Race, Yadava, Kshatriya).  They named their capital (Halibedu) as "Dwaraka", which resembles their ancestors ancient capital "Dwaraka", which was immersed in to the sea nearby the provinces of the present Gujarat.  The ancient Dwaraka rulers hails from the line of "Yadu-Kulam" (Yadavas, Kshatriyas) and their clans had spread throughout India such as "Chalukyas", "Kalachuris", "Hoysalas", "Rashtrakutas", "Sambuvarayas", "Vilandai Vel", "Kodumbalur Irukkuvel" etc.


The Kulottunga Chola-I, referred in the 12th century "Kulottunga Cholan Ula" as he belongs to the clan of "Duvarapathi Velir" (முகில்வண்ணன் பொன்துவரை இந்து மரபில்) and also "Thee Kon" (Fire Race King), (தீக்கோன் நிகழ்நிலா அன்று நிருப குல துங்கன்). The noted poet "Kambar" of 12th century A.D. in his work "Silai Ezhupathu" also says, the Kulottunga Chola-I as "Vanni Kulottungar" (கலையா வன்னி குலோத்துங்கர்)  and his son as "Agni Kulatharasar Vikramar" (அக்கினி குலத்தரச விக்ரமர் ).  The great Hoysala king "Vira Vallala Deva-III" referred as "Vanni Kulathinil Varum Manna"  (வன்னி குலத்தினில் வரு மன்னா)  and  "Anal Kulathon"  (அனல் குலத்தோன்)  in the the authentic work "Arunachala Puranam" of 16th century A.D.  The Velir "Irungovel" (Pulikadimal) of Sangam Age is considered as the ancestors of "Hoysalas".   


The "Hoysalas" mother tongue is "Kannadiga" (The old Kannada inscriptions is almost in the form of Tamil script only).  The "Kodumbalur Irukkuvel"  also refer them as "Irungolan", which is evident from the name "Parantaka Irungolan", one of the Chieftains of imperial cholas.  According to the Muvarkoil Inscription,  Bhuti Vikrama Kesari built Kodumbalur temple with three shrines.  A fragmentary "Kannada Record" found at Kodumbalur mentions "Vikramakesarisvara" (A.R.E. No.140 of 1907) thus confirming the Muvarkoil Sanskrit record which also says that they are from "Yadu Vamsa" and "Yadava".  The Sanskrit record also mentions one of the Kodumbalur Irukkuvel kings name as "Aditya Varma", which denotes them as "Kshatriyas" (Varma).


Irungovel was one of the Velir Chiefs of the sangam age, who ruled from his capital city "Pidavur" was defeated by Karikala Chola.  His capital city "Pidavur" has been identified with the modern "Pudaiyur" in Kattumannar Kudi Taluk.  Imperial cholas inscriptions refers a territory called "Irungolappadi", which comprising parts of Udaiyarpalayam, Kattumannarkudi, Tittakudi, Virudachalam taluks on both the banks of the vellar river (The river vellar obtained its name from the Velir as "Vel Aar" (வேலாறு).  The "Irungolappadi" was ruled by the "Irungolar Chieftains" during imperial cholas times.  The "Vilandai Kuttram" was one of the nadu which existed in the "Irungolappadi Region" was ruled by "Vilandai Vel", a chief of Vilandai in the sangam period.


During the period of Vikrama Chola in the year 1130 A.D, a Velir Chieftain named "Palli Kuttan Madurantakan alias Irungola Raman" referred in the Pennadam inscription (A.R.E. No.259 of 1928-29, Tittakudi Taluk).  He belongs to "Vanniya Caste".   The "Erumbur" (situated on the northern bank of river Vellar) inscription mentions a Velir Chieftain named "Irungolan Gunavan Aparajitan" as a feudatory to Parantaka Chola-I.  The Kattumannar Kudi taluk, Srimushnam inscription refers a Velir Chieftain named "Irungolar Kon alias Narayanan Pugalaippavar Kandan" during the period of Sundara Chola.  In Virudhachalam, during the period of Uttama Chola, a Velir Chieftain named "Irungolar Naranan Pirutivipatiyar" had ruled as feudatory to imperial cholas.  Similarly during the period of Raja Raja Chola-I, the Velir Chieftains named "Irungolar Prithivipathi Amani Mallar" and "Irungolarkkonar Amani Mallan Sundara Cholar" were referred in the Virudhachalam inscriptions. During the period of Rajadhiraja Chola-I (1050 A.D), a Velir Chieftain named "Visayapurattu Palli Amani Mallan Palli Kondan alias Maravattumalai" mentioned in Virudhachalam inscription (A.R.E No.55 of 1918).  The "Irungolar Chieftains" had the close matrimonial relationship with imperial cholas. 


The Tittakudi taluk, Vasistapuram inscription of Kulottunga Chola-III, mentions "Kulothunga Choliyar, daughter of Navalur Irungolar and wife of Tundarayan Tiruchchirrambalamudaiyar of Tenur".  A line of Chieftains, who ruled the Ariyalur region during the period of imperial cholas were called as "Tundarayar".  Around 20 inscriptions mentioned about them, they are "Palli" (Vanniya) by caste.  Tittakudi taluk, Tiruvattaturai inscription pertaining to Virarajendra Chola (1067 A.D) mentions, a Chieftain named "Palli Kuttan Pakkan alias Jayankonda Chola Tundanattalvan". The "Irungolar" and "Tundarayar" Chieftains had matrimonial relationship with each other.


The "Kadanthaiyar"  Vanniya Chieftains, who had ruled the Tittakudi, Pennadam areas during the Cholas period were mentioned in the inscriptions as "Rasukulavar" (i.e) "Raja kulathavar" (Royal clans of Kshatriyas).  The name "Rasukulavar" mentions to Velir line of Chieftains in the Cholas inscriptions.  Therefore, the "Kadanthaiyar Chieftains" from the line of  Velir clan is very clear.


Thus the above points clearly shows that, the "Vanniya kula Kshatriyas" (Agni Race) belongs to Velir clans and  they brought out from the "Fire-Pit" (Yaka-Kunda) to rule the earth and to establish Dharmam.


-----x-----x-----x-----

The Imperial Cholas Descendants (Pichavaram Cholas)



Regarding the existence of Pichavaram cholas, my beloved Guru and eminent archaeologist Thiru. Natana Kasinathan Sir, has done research work along with myself and my friend annal. Many valid evidence such as inscriptions/documents relates the Pichavaram cholas existence from 16th century A.D. onwards. After the downfall of the chola empire in the end of 13th century A.D., the chola clans settled in the secured place in “Devikottai”, 05 kms from Pichavaram. I have visited to “Devikottai” fort alongwith Thiru. Chandrapandia Padaiandavar of Chidambaram a few years before.

The fort is totally damaged and few ramparts are scattered in the marooned area. Most of the Learned Scholars are in the opinion that the Pichavaram cholas are the descendants of imperial cholas. However, the lack of evidence for 14th and 15th century A.D. In order to bridge the gap for the lack period, I have tried through several sources and prayed God to render evidence for the lack period. The God has fulfilled my pray. Now, I have discovered an unshakable evidence proving the Pichavaram cholas are the descendant of imperial cholas. The evidence is from Sanskrit and that too, the “Thilla Dikshidars”  certified that, the Pichavaram cholas are chola kings.

The details of the evidence : The “Parthavana Mahatmayam” and “Rajendrapura Mahatmayam”. Both the mahatmayams have been published by Madras Sanskrit College/K.S.R. Institute, Mylapore, Chennai – 06. The mahatmayams are in Sanskrit and its about “Umapathi Sivacharya”, one among the “Thillai Dikshidars” of 14th century A.D. The mahatmayams mentions “Chola king named Vira Varma Chola of Pichapuram” is significant in history.

In Parthavana Mahatmayam : “A lady reported to the chola king named Vira Varman, who ruled the Pichapuram.” (அவள்  பிச்சபுரமென்னும் ஸமீபஸ்தலத்தில் அந்நாள் அரசுபுரிந்திருந்த    வீரவர்மா என்னும் சோழனிடத்திற்போய் முறையிட்டாள்).

In Parthavana Mahatmayam : “Umapathy Sivacharyar went to Vira Varma Chola and asked for a land grant to a lady. The king donated the land and went to Pichapuram.” (ஆசார்யரும் வீரவர்மசோழனைப் பார்த்து இவளது ஜீவனத்தின்பொருட்டு நிலங்களை மானியமாக விட்டுக்கொடுக்கக்கடவாய் என்று ஆஞ்ஞாபிக்க அரசனும் அங்ஙனம் செய்வேன் என்று ஆசார்யரை வணங்கி அனுமதி பெற்றுக்கொண்டு பிச்சபுரம்போய்ச் சேர்ந்தான்).  

In Rajendrapura Mahatmayam : “Umapathy Sivacharyar went to south east of Chidambaram area the Rajendirapuram (alias) Kottrankudi and stayed along with his disciples in the madalayam constructed by Vira Varma Chola.” (உமாபதிசிவாசார்யர் சிதம்பரத்தின் தென்கீழ்த்திசையதாகிய ராஜேந்திரபுரம் என்னும் கொற்றங்குடியில் தம்பொருட்டு வீரவர்மசோழனால் கட்டப்பட்ட மடாலயத்தில் சீடர்களோடு வசித்தார்).      

In the preface of the book “Sri Umapati Sivacarya / His Life, Works and Contribution to Saivism”, the K.S.R. Institute adviser S.S. Janaki has stated the following :

“As is usual with great religious teachers and philosophical leaders there is no authentic history about the personal, religious and literary life of Umapathy Sivacharya except some scattered information. His traditional biography is found in Sanskrit at some detail in the two texts, Parthavana Mahatmya or Korravangudi Purana in 240 verses as found in Chidambarasara and in the form of a dialouge between Brahmanan dayati and Sankaracarya and Rajendrapura (Tillai) – Mahatmya or Umapati Vijaya in 108 verses by Tillai Sivananda Diksita. Both Rajendrapura and Parthavana are identical with the place Kottrangudi, the modern Kottangudi, east of the Chidambaram Railway station.

The two puranic accounts glorify Umapathi Sivacharya as having performed or participated in some miraculous deeds at Chidambaram and its vicinity. The two puranas were published in Grantha Script with summaries in Tamil in the introduction to the Chidambaram edition of the Pauskara Agama with the bhasya of Umapathi Sivacharya. They were edited from mss. secured from “Bhrama Sri Somayaji Appaswami Diksita” and Bhrama Sri Somayaji Rajaratna Diksita at Chidambaram.”

The above mentioned facts clearly shows that the Pichavaram cholas are the descendants of imperial cholas. Without knowing the fact , some people spread the irrelevant message,  stating that, the Pichavaram Zamindar is a “Pannaiar”. In what way, a pannaiar allowed in the world class Thillai Nataraja temple to crown as a Chola King.  In the Indian history, no Zamindar/Panniar performed with crowning ceremony except few Royal Families.   Thillai Natarajar is the family deity God (Kuladeivam) of imperial cholas and that is why the, Thillai Dikshidars” crown to the Pichavaram cholas. It is the custom/rituals to crown in the Nataraja temple by chola clans. From the times of later cholas, the “Thillai Bramins” used to crown to the chola clans. Others (which includes other kings) are not entitled for the same rights. The “Thirumanikuzhi” inscription of Kulotunga Chola-II states that, he crowned in “Thilla temple. The “Thirugokarnam” inscription of Kulotunga Chola-I states, that the “Thillai Bramins” crown to chola kings. The noted poet of 12th century A.D, the “Sekkilar” clearly specify in the “Kuttuvanayanar episode” that, the “Thillai Bramins” refused to crown to non-chola king and said “We crown only to Chola’s clan and not to any other" (தில்லை வாழந் தணர்தம்மை வேண்ட அவரும் செம்பியர்தம் தொல்லை நீடுங் குலமுதலோர்க் கன்றிச் சூட்டோம் முடி).     

The family deity God (Kuladeivam) of imperial Cholas is Chidambaram Natarajar. That is why the Chola King Parantaka made a roof with five tons of pure Gold. Crowning ceremony  performed in Nataraja temple to the Pichavaram Zamindars, who supercedes the heiarchy as next Chola king. Those days the Kings were considered as equivalent to God and the Pattabishekam had been conducted in the sanctum sanctorum of Nataraja temple (i.e) Panchachara Padi. The Chief Priest used to wash the head of the king in Valampuri Sangu (a unique conch), which is used for God to perform abishekam. Then the priest perform mantram and then anoint with pattam in the forehead of the king in "Palm Leaf with Mantras" and garland with "Aathi Malai", the chola clans family garland. After pattabishekam, the crowning ceremony held at 1000 pillar mandapam, which is called as "Raja Sabai." The Chief Priest (they called as Thillai Dikshidhars) anoint the Crown to the Chola King at the appropriate time with the slogans, that the Chola King to long live and the country to flourish. After that, they handover the victorious Sword and their "Tiger Flag." The poets praise the Kings about the valours and prides. This custom and rituals clearly shows that the Pichavaram Zamindars are the descendants of imperial Cholas family and are very Pure Kshatriyas. It is the custom of Chola Kings to crown in Chidambaram Nataraja Temple (Cholas family deity god) and that too, the Thillai Dikshidhars are only eligible to crown the Chola Kings and no other kings are not eligible for the same rights is clearly explained in "Kutruvanayanar episode" by the great poet "Sekhizhar" of 12th century A.D.

Names of the Pichavaram Zamindars, the imperial Cholas descendants, Crowned in Chidambaram Nataraja Temple in the 20th century :

(a) Maha Raja Raja Sri Samidurai Surappa Chola (Crowned in 1908 A.D).

(b) Maha Raja Raja Sri Thillai Kannu Surappa Chola (Crowned in 1911 A.D)

(c) Maha Raja Raja Sri Andiyappa Surappa Chola (Crowned in 1943 A.D)

(d) Maha Raja Raja Sri Chidambaranatha Surappa Chola (Crowned in 1978 A.D).

His elder son yet to crown, since they are now in low economic conditions. The big Chidambaram Natarajar temple belongs to the property of Pichavaram Zamindars. The temple priest daily used to close the temple and handover the key to the Palace of Pichavaram (nine km from Chidambaram town), through palanquin bearers. In the early morning King used to handover the key to temple priest through palanquin bearers. If any problem arose among the temple priest, the Pichavaram King used to come and solve the problem by sitting in "perambalam". The "Chola Mandagapadi" still conducted by the Pichavaram Chola King twice in a year at the sanctum Sanctorum in the dais of "Surya Chandra Mandapam". This practice existing from the times of the great Kulotunga Chola-1. The Pichavaram Royal Family conducts the marriage alliance at par with the Vanniya Kula Kshatriyas Royal Families such as "Udaiyar Palayam Zamindars", "Ariyalur Zamindars", "Mugasaparur Poligars" (Virudachalam Area.  They are the descendants of "Kadavas"), "Vadakal Poligars" (Sirkali), "Mayavaram Poligars", "Kadalangudi Poligars" (near Kumbakonam) ect.


-----x-----x-----x-----


Wednesday, 28 January 2015

பள்ளி வேளான்கள் (வேளிர்கள்)



திண்டுக்கல்லிருந்து கரூர் செல்லும் வழியில் பண்டைய முக்கியப் பெருவழியில் அமைந்த ஊர் "வேடசந்தூர்" ஆகும். இவ்வூர் தமிழ் நாட்டின் வடபகுதியிலிருந்து பழனி செல்லும் பயணிகள் தங்கும் முக்கிய இடமாக இருந்துள்ளது.  இவ்வூரில் பழங்காலக் கோட்டை ஒன்று இருந்து அழிந்துள்ளது.  இதற்கான தடயங்கள் ஹசரத் சயீது அரபு அப்துர் ரஹிமான் என்ற பெரியார் அடங்கிய தர்காவின் அருகில் காணப்படுகிறது.


இவ்வூரின் பழையப்பெயர் "பெரும்பள்ளியாகும்".  இதுவே இன்று "பெரும்புள்ளி" என்று மருவி வழங்குகிறது.  இவ்வூர்ப் பாசன ஏரியின் கரையில் அமைந்த பாறையிலுள்ள கி.பி.9-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு அவ்வேரியைப் "பெரும்பள்ளி பெருங்குளம்" என்று குறிப்பிடுகிறது. பெரும்புள்ளிக் கன்னிமார் கோயில் அருகிலுள்ள பாறையிலுள்ள மற்றொரு 9-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு இப்பகுதியை ஆண்ட நாடாள்வார்கள் பற்றி முக்கிய செய்திகளை தருகின்றது.  முற்காலப் பாண்டியர்களுக்குக் கட்டுப்பட்டுப்பெரும்பள்ளியைச் சுற்றியிருந்த "பள்ளிநாடு" என்ற சிறுநாட்டுப் பிரிவின் தலைவர்களாக இவர்கள் இருந்துள்ளனர்.  பாண்டியரின் அதிகாரிகளாகவும், படைத்தலைவர்களாகவும் விளங்கியவர்கள் இந்நாடாள்வார்கள் "பள்ளி வேளான்கள்" என்று இவர்கள் அழைக்கப்பட்டனர். இப் "பள்ளி வேளான்கள்" (வேளிர்கள்), வன்னிய குல க்ஷத்திரிய மரபினை சேர்ந்தவர்கள் ஆவர்.        


கி.பி.8-9 ஆம் நுற்றாண்டுகளில் பாண்டியர்க்குப் பல்வகையிலும் துணையாய் நின்ற நான்கு "பள்ளி வேளான்களின்" (வேளிர்களின்) பெருமைகளைப் பெரும்புள்ளி கன்னிமார் கோயில் அருகிலுள்ள பாறைக் கல்வெட்டு தொகுத்துக் கூறுகிறது.  இவர்களில் கல்வெட்டின் இறுதியில் குறிப்பிடப்படும் "பள்ளி வேளான் நக்கன்புள்ளன்" இரண்டாம் வரகுணபாண்டியனிடத்துப் பணிபுரிந்தவன்.  இவனும் இவன் மகன் "அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கனும்" சேர்ந்து பூமிதானமாக நிலம் ஒன்றினைக் கோயில் ஒன்றுக்கு அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.   


இக்கல்வெட்டில் பின்வரும் நான்கு "பள்ளி வேளான்கள்" (வேளிர்கள்) குறிப்பிடப்படுகின்றனர் :-


"பள்ளி வேளான்"

"பராந்தக வேளான்"

"அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கன்"

"பள்ளி வேளான் நக்கன்புள்ளன்"

(திண்டுக்கல் மாவட்டத் தொல்லியல் கையேடு-2007)


இவ்வழிமுறையில் மூத்தவன் "பள்ளி வேளான்" முற்பாண்டிய மன்னன் முதலாம் இராஜ சிம்மன் காலத்திய (கி.பி. 730 - 768) குறுநில மன்னன்.  இவன் இராஜ சிம்மனுக்கு ஆதரவாகக் குழும்பூர் போரில் பங்கு கொண்டு பல்லவர்களை வெல்ல உதவினான் என்று பெரும்புள்ளிக் கல்வெட்டும், வேள்விக்குடிச் செப்பேடும் கூறுகின்றன.         


"பள்ளி வேளானின்" மகன்  "பராந்தக வேளான்" என்பவன் சோழநாட்டில் உள்ள இடவை என்ற ஊரில் நடைபெற்ற போரில் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடைய வரகுணனுக்கு (கி.பி. 768 - 815) வெற்றியைத் தேடித் தந்தவன்.  இப்போர் பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் நடைபெற்ற போராகும்.  இப்போரில் பங்கு கொண்ட "பராந்தக வேளானின்" மகன் "அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கன்" ஸ்ரீமாற ஸ்ரீவல்லவன் (கி.பி. 815 - 862) என்ற பாண்டியனிடத்துப் பணிபுரிந்தவன்.  இம்மன்னனுக்காக இடவை, குடமூக்கு (கும்பகோணம்) முதலிய இடங்களில் பல்லவர்களோடு நடைபெற்ற போர்களில் பங்கு கொண்டவன் "அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கன்" ஆவான்.  மேலும் இவன் ஆய்வேள் என்ற மலைநாட்டு மன்னருடன் விழிஞம் என்ற கடற்கரைப் பட்டினத்தில் பாண்டியன் நடத்திய போரில் படைத்தலைவனாகக் கலந்துகொண்டான் என்று பெரும்புள்ளி கல்வெட்டு கூறுகிறது.  விழிஞம் என்ற கடற்கரைப் பட்டினம் இன்று அரபிக்கடற்கரையில் திருவனந்தபுரத்திற்கு அருகில் அமைந்துள்ளது.             
                       

"அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கனின்" மகன் "பள்ளி வேளான் நக்கம்புள்ளன்" ஆவான்.  இவன் இரண்டாம் வரகுணன் சிங்கள மன்னருடன் சாளக்கிராமம், சென்னிலம் முதலிய இடங்களில் நடத்திய போர்களில் யானைப்படையைக் கொண்டு சென்று உதவி வெற்றியைத் தேடித் தந்தவன் என்று பல அறிய செய்திகளைப் பெரும்புள்ளிக் கல்வெட்டு தெரிவிக்கின்றது. 


"பள்ளிவேளான் நக்கன்புள்ளனும்" அவன்  மகன்  "புள்ளன் நக்கனும்" இவ்விருவரும்  சேர்ந்தே  வடமதுரைக்கு அருகிலுள்ள இராமநாதபுரத்தில் நீர்ப்பாசன ஏரி ஒன்றை உருவாக்கி அதற்குப் புள்ளனேரி என்றே பெயரிட்டனர். ஏரியை உருவாக்கும் வேலையில் ஈடுபட்ட தச்சனுக்குச் காணியாகப் "பள்ளி நாட்டின்" இரண்டு பகுதிகளிலுமுள்ள ஊர்குளங்களிலிருந்து தலைநீர் பாயும் பதக்கு விதைநெல்பாவும் நிலம் அளிக்கப்பட்டது என்று  இராமநாதபுரம் வரகுணபாண்டியன் கல்வெட்டு தெரிவிக்கிறது.   


வேடசந்தூர் வட்டம் பழைய கரட்டுப்பட்டி சிறுமலை அடிவாரத்தில் உள்ள கன்னிமார் கோயில் அருகில் இரண்டாக உடைந்து போன கி.பி.10 ஆம் நூற்றாண்டு நடுகல் ஒன்று உள்ளது :-


"ஸ்ரீ அரையரெள்ளி கோய்த்திரனான
மதுராந்தகப் பள்ளி வேளான்
பள்ளி நாட்டு நிரை போகயில் பட்டான்"   (கல்வெட்டு காலாண்டிதழ்-65, பக்கம் 39-40).


பள்ளி நாட்டு ஆநிரைகளை எதிரிகள் கவர்ந்து சென்ற போது மதுராந்தகப் பள்ளி வேளான் என்ற வீரன் சண்டையிட்டு இறந்தான். அவன் தன்னை "அரசபள்ளி கோத்திரம்" என்று அழைத்து கொண்டிருக்கிறான்.  வேடசந்தூர் பகுதியில் பிற்கால "பள்ளி வேளான்" கல்வெட்டுகள் காணப்படுகிறது.  


"பள்ளி வேளான்கள்" பாண்டிய மன்னர்களிடம் குறுநிலமன்னர்களாக இருந்துள்ளனர். பாண்டியர்கள் மேற்கொண்ட பல போர்களில் இவர்கள்  தளபதிகளாக இருந்து பெரும் வெற்றியை அவர்களுக்கு தேடித்தந்துள்ளனர்.  மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக்குடியில் உள்ள  கி.பி. 8 ஆம் நூற்றாண்டை சார்ந்த கல்வெட்டு ஒன்று "பள்ளி தறையன்" என்பவனை பற்றி குறிப்பிடுகிறது.  அவன் "பள்ளி வேளான்களின்" உறவினனாக இருக்ககூடும்.               

           
எறியோடு கோணக்க முத்துவல்லக் கொண்டம நாயக்கர் காலத்தில் பெரும்பள்ளியில் கோட்டை ஒன்று இருந்தது இதனை முத்துவல்ல கொண்டம நாயக்கர் சண்டையிட்டுக் கைப்பற்றி விரிவுபடுத்தி ஆண்டார் என்று "எறியோடு பாளையப்பட்டு வம்சாவளி கூறுகிறது.  அவர் கைப்பற்றிய கோட்டை "பள்ளி வேளான்களின்" கோட்டையாகும்.  

-----x-----x-----x-----

Sunday, 25 January 2015

பழுவேட்டரையர்கள்



பழுவேட்டரைய அரசர்கள் பிற்காலச் சோழர்களின் தொடக்க காலத்தில் மிகவும் சிறப்புற்று விளங்கிய குறுநிலமன்னர்கள் ஆவார்கள். இப் புகழ் மிகு அரசர்கள் எந்த மரபை சார்ந்தவர்கள் என்பதை பற்றி விளக்குவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

பழுவேட்டரையர்களை "கேரள அரசர்கள்" என்று அன்பில் மற்றும் உதயேந்திரம் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.  இவர்கள் சோழர்களுடன் திருமணஉறவும் புரிந்திருக்கின்றனர். (1 & 2).

சேரர்குடி, கொல்லிமழவர்குடி, அதியமான்குடி இவர்கள் யாவரும் "மழவர்குடியை" சார்ந்தவர்கள் என்று பல சான்றுகள் மூலம் நமக்கு நன்கு அறியக்கிடைக்கின்றது.(3) பழுவேட்டரையர்களும் தங்களை "மழவர்" ஏன்றே குறிப்பிட்டுள்ளனர். பழுவேட்டரையன் மறவன் கண்டனின் மாமன் என்று "மழவர் கொங்கணி சென்னி நம்பி" என்பாரைக் கிழப்பழுவூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது.(4) அது :-

"பழுவேட்டரையர் மறவன் கண்டநார்
மாமடிகள் மழவர் கொங்கணி
செந்நி நம்பியார் வைத்த விளக்கு ஒன்று"

பிற்காலச் சோழர் காலத்தில் தகடூரை (தர்மபுரி) தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்த அதியமான் மன்னர்களும் தங்களை "சேரர்குடியை" சார்ந்தவர்கள் என்றும் மற்றும் அவர்கள் தங்களை "கேரள அரசர்கள்" என்றும் திருமலை கல்வெட்டில் இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருத பகுதியில் தெரிவித்துகொண்டிருகின்றனர்.(5) அது :-

"ஸ்ரீமத் கேரள பூபரிதா யவநிகா நாம்நா"
"ஸ்வஸ்திஸ்ரீ சேரவம்சத்து அதிகைமான் எழினி"

மேலும் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், புங்கனூருக்கு அருகே உள்ள லட்டிகம் நீலகண்டேஸ்வரர் கோயிலில் இருக்கும் கல்வெட்டு, விடுகாதழகிய பெருமாள் "சேர அரசன் அதிகேந்திர வ்யாமுக்த ச்ரவனேஸ்வரன்" என்றும் "திருமால் போன்ற அவன் வடதிசைக்குச் சென்று தன்னுடைய சின்னமான வில்லை பொறித்தான்" என்றும் தெரிவிக்கின்றது.  அக் கோயிலில் பல இடங்களில் தன் குலச் சின்னமான "வில்" லினை மேடையில் அமர்த்தி அதன் இருபுறங்களிலும் சாமரம் வீசுவது போலவும், அவ் "வில்லின்" சிற்பத்தின் மீது வெண்கொற்றக்குடையையும், விடுகாதழகிய பெருமான் பொறித்துள்ளான்.  இதன் மூலம் "அதியமான்கள்" சேரர்களின் வழித்தோன்றல்கள் என்பது முடிவாகிறது.          

கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டில்(6) பிற்கால அதியமான் மன்னர்கள் தங்களை "தகடூர் அதியரையன்" (ஸ்வஸ்திஸ்ரீ குலோத்துங்க சோழ தகடாதராயந் விடுகாதழகிய பெருமாளான சேரமான் பெருமாளேந்) என்றும் "திரிபுவன மல்ல பூர்வ அதியரையர்கள்" என்றும் அவர்களில் ஒருவரது மகனை "பள்ளி" என்றும் குறிப்பிட்டுள்ளனர். எனவே அதியமான்கள் "வன்னிய மரபினர்" என்று பெறப்படுகிறது.

பழுவேட்டரையர்களும் தங்களை "கேரள அரசர்கள்" என்று தெரிவித்து கொண்டிருப்பதால், அதியமான் மன்னர்களும் பழுவேட்டரைய மன்னர்களும் "மழவர் குடியை" சார்ந்த "சேர குல வன்னியர்கள்" என்று நிறுவப்படுகிறது. "சேரர்கள்" அக்னி குலத்தில் உதித்தவர்கள் என்று திருவிளையாடல் புராணம், வில்லிபாரதம், பேரூர் புராணம் மற்றும் பிற்கால செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

"கேரள அரசர்கள்" என்பதும் "சேர அரசர்கள்" என்பதும் ஒன்றாகும் அது முறையே சமஸ்கரிதம் மற்றும் தமிழ் பெயர்களின் விளக்கங்களாகும் என்பதை நமக்கு திருமலை கல்வெட்டு புலப்படுத்துகிறது.(7)

பழுவேட்டரையர்களின் ஆலந்துறையார் கோயிலுக்கு பூப்பலகை ஒன்றளித்த "சேரமானாரின்" கைக்கோமாணி மாதேவன் பரமேஸ்வரன் அக்கோயிலில் "கொல்லிப்பெரியான்" என்ற பெயரில் திருச்சுற்றாலை அமைத்துத்தந்தார். இந்த கல்வெட்டில் குறிக்கப்படும் "சேரமானாரின்" மனைவியே அக்காரநங்கை. இவள் பழுவேட்டரையர் மகளாக அவனிகந்தர்ப்ப ஈஸ்வரகிருகக் கோயிலுக்கு விளக்குதானம் செய்துள்ளாள்.(8)

சேரமானாரின் கைக்கோமாணி அச் சேரனின் பெயரில் "கொல்லிப்பெரியான்" (கொல்லி தலைவன்) என்ற திருச்சுற்றாலை அமைத்ததும் அந்த சேரனின் மனைவி அக்காரநங்கை என்பதும், அவள் பழுவேட்டரையர் மகள் என்பதும், இவர்கள் யாவரும் "மழவர் குடியை" சார்ந்த "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பதும் தெரியவருகிறது.

தமிழ்த்தாத்தா டாக்டர். உ. வே. சா, டாக்டர். மா. இராச. மாணிக்கனார், கல்வெட்டறிஞர் திரு. சதாசிவ பண்டாரத்தார், கல்வெட்டறிஞர் திரு. நடன காசிநாதன் போன்ற அறிஞர் பெருமக்கள் மழநாட்டை சார்ந்த "அரியலூர் மழவராயர்களே", "மழவர் குடி" வழிவந்தவர்கள் என்று எழுதியிருக்கிறார்கள்.

பழுவேட்டரையர்கள் திருவாலந்துறை மகாதேவர்க்குத் திருவமுது, நெய்யமுது, கறியமுது, தயிரமுது ஆகியன படைக்கவும் கோயிலில் இருந்த கணபதி திருமேனிக்குப் பங்குனித் திருவோணத் திருநாளன்று அவலமுது, தேங்காய் பத்து மற்றும் சர்க்கரை பத்துப் பலம் படைக்கவும் வெட்டக் குடியிலிருந்த "வன்னிச் செய்" என்ற நிலத்தை தனமாக தந்துள்ளார்கள்.(9)

பழுவேட்டரையர்கள் "வன்னியர்கள்" என்பதால்தான் "வன்னிச் செய்" என்ற நிலத்தை திருவாலந்துறை மகாதேவர்க்குத் தனமாகத் தந்துள்ளனர்.


அடிக்குறிப்புகள் :
===============

(1) S.I.I. Vol-II (Parts III, IV & V) No.76, Page-386, Verse-8.
(He (Parantaka-I) married the daughter of the Lord of Kerala)

(2) S.I.I. Vol-XIII, Introduction-V, Para-12.

(Amudanar who is referred to in the Anbil plates of Sundara Chola as a Kerala
Prince whose daughter was married to Parantaka-I and born him prince Arinjaya
(Ep. Ind. Vol-XV, P-50). By "Kerala Prince" should be meant a relation of the
Chera King).

(3) வன்னியர் மாட்சி, தொல்லியல் அறிஞர் திரு. நடன.காசிநாதன் ஐயா
மெய்யப்பன் பத்திப்பகம், Year-2006.

(4) S.I.I. Vol-XIX, No.237, page-122.

(5) S.I.I. Vol-I, No.75, Page-106.

(6) கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள், தமிழக தொல்லியல் துறை,
Year-2007.

"திரிபுவன மல்ல புர்வாதிய குமரனானச் சிக்கரசிறுப்
பிள்ளைகளில் சொக்கந் கருவாயன்
பள்ளி இடுபூசலில் குதிரை குத்திபட்டான்"

(பொருள் : அதியமான் மரபின அரசன் குமரனானசிக்கரனின் கடைசிப் பிள்ளையான 'சொக்கன் கருவாயன் பள்ளி' இடுபூசலில் குதிரைக்குத்தி இறந்துள்ளான்).        

மேலும் தருமபுரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், ஆம்பள்ளி என்ற ஊரில் உள்ள கல்வெட்டில் அதியமான் மன்னர்கள் தங்களை  "பள்ளி" என்று குறிப்பிட்டுள்ளனர் :-

"ராஜராஜ அதியமானர் விடுகாதழகிய பெருமாள்
பள்ளிகளில் கங்க காமிண்டன் கட்டிய குட்டையைப்
பள்ளிச் சாந்தமாகக் காக்கன் கிளை விடுகாதழகிய
பெரும்பள்ளியாழ்வார்க்கு "

என்னுடைய குருநாதர், தொல்லியல் மேதை திரு. நடன. காசிநாதன் ஐயா அவர்கள், மேற்குறிப்பிட்ட கல்வெட்டிற்கு பொருள் தந்துள்ளார்கள்.  அது, "ராஜ ராஜ அதியமானின் உறவினர்களில்  (பள்ளிகளில்) கங்க காமிண்டர்கள் இருந்துள்ளார்கள்" என்று ஐயா அவர்கள் பொருள் தந்துள்ளார்கள்.  எனவே "மழவர்களான அதியமான்கள் வன்னியர்கள்" ஆவர். 


(7) Atigaiman of the Chera race and he was the son of some Rajaraja and a
descendant of a certain yavanika, King of Kerala, or (in Tamil) Erini, King of
Vanji. (S.I.I. Vol-I, No.75, Page-106).

(8) பழுவூர், இரா. கலைக்கோவன், பக்கம்-243.

(9) S.I.I. Vol-XIX, No.406, page-214.

-x-x-x-

Saturday, 24 January 2015

வரலாற்றில் மலையமான்கள்

     

சேரர்களின் கிளை மரபினர்களாக மலையமான்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.  சேரர்கள் சங்ககால  இலக்கியங்களில் தங்களை "மழவர்" என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.  கொல்லி மழவர் வல்வில் ஓரி, மழவர் பெருமகன் அதியமான் மற்றும் மலையமான்கள் சேரர்களின் கிளைப்பிரிவினர்கள் ஆவர்.  சேரர்கள் "வன்னியர்கள்" ஆவர்.  வில்லிபாரதம், திருவிளையாடல் புராணம், பேரூர் புராணம் மற்றும் பிற்காலச் செப்பேடுகள் சேரர்களை "அக்னி குலம்" என்றே குறிப்பிடுகிறது.  தமிழ்நாடு அரசு வெளியிட்ட, பாண்டிய பெருவேந்தர் காலம் என்ற நூலில் "பள்ளிகள் க்ஷத்ரியர்கள் என்றும் சேர குல அரசர் குலசேகர ஆழ்வார் வழிவந்தவர்கள்" என்றும் தெரிவிக்கிறது.  சேரர் குலத்தில் அவதரித்த குலசேகரப் பெருமானார் அவர்கள் யது வம்சத்தில் திருஅவதாரம் செய்த கிருஷ்ண பகவானைக் குழந்தைப் பருவத்தில் தாதிகள் சொல்லும் பாவனைபோல "எந்தன் குலப்பெருஞ்சுடரே" என்றும் "நந்தகோபன் அடைந்த நல்வினை நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே" என்றும் அவர் (குலசேகரர்) அருளிச்செய்த "நாலாயிர திவ்ய பிரபந்தம்" பாசுரத்தில், ஆலைநீள் கரும்பு என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளார்கள்.  கி.பி. 1283-ஆம் ஆண்டில் கேரளாவுக்கு விஜயம் செய்த சீன யாத்ரீகன் "யாங்-திங்-பி" (Yang Ting-pi), சேரர் குலத்து கொல்லம் அரசர்களை "வன்னி" என்றும் "பன்னாட்டார்" என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.   சேரமான் பெருமாளுக்கு  முடிசூட்டுதல் விழாவில் வேளாளர்கள் கலந்து கொண்டதை பற்றி "வெள்ளாளர்களின் கொங்கு ஆவணம்" குறிப்பிடுகிறது. அது:-
  
"நற்குடி நாற்பத்தெண் ணாயிரங் கோத்திர நாட்டவர்கள்
பொற்கிரீ டந்தனைச் சாற்றவந் தார்புவிக் காவலனாம்
அக்கினி கோத்திரன் புகழ்சேர மான்பெரு மான்றனுக்கு
வைக்கவும் வந்திடும் வேளாளர் வாழ்கொங்கு மண்டலமே.

எனவே "சேரர்கள் வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பது முற்றிலும் உண்மையாகும்.  அத்தகைய சேரர்களின் கிளை மரபினர்களே "மலையமான்கள்" ஆவர். 

வன்னிய சமுகத்தை சார்ந்த மலையமான்கள் தங்களை "வன்னியர்" என்றும் "பள்ளி" என்றும் கல்வெட்டுகளில் குறித்துள்ளார்கள்.  திருவண்ணாமலை மாவட்டம், அரூர் மற்றும் செங்கம் கல்வெட்டுகள், "வன்னியநார் ஆன மானாபரணச் செதியராயர்" என்றும் "வன்னியநாயன்  செதிராயனென்" என்றும் "பெரிஉடையான் அம்மட்டாழ்வார் வந்னிய மக்கள் நாயன் கரிகாலசொழ ஆடையூர் நாடாழ்வானென்" என்றும் குறிப்பிடுகிறது.  மலையமான்களின் தலைநகரான திருக்கோவலூர் கல்வெட்டுகள் அவர்களை "வன்னிய மலையமான்" என்றும் "வன்னிய தேவேந்திர மலையமான்" என்றும் "ராஜ ராஜ சேதிராயன் வன்னியநாயன்" என்றும் "கிள்ளியூர்  மலையமான் பெரிய உடையான் இறையூரான் சற்றுக்குடாதான் வன்னிய நாயன்" என்றும் குறிப்பிடுகிறது.  குறிப்பாக "வன்னிய நாயன் சற்றுக்குடாதான்" தன்னை 25-ற்கும் மேற்பட்ட கல்வெட்டில் "வன்னிய நாயன்" என்றே குறிப்பிட்டுள்ளான்.  இம் மன்னனைப் போலவே சம்புவராயர் மன்னர்களும், நீலகங்கரைய மன்னர்களும் தங்களை "வன்னிய நாயன்" என்றே சோழர் காலத்திய கல்வெட்டுகளில் குறித்துள்ளார்கள்.  சங்க காலத்தில் குறிப்பிடப்பட்ட "மழவர் பெருமகன்" என்பதும்  சோழர்கள் காலத்தில் வழங்கப்பட்ட "வன்னிய நாயன்" என்பதும் ஒரே பொருளை உடையதாகும்.   அதாவது "வன்னியத் தலைவன்" என்பதாகும்.  மழவர்கள் வன்னியர்கள் ஆவர். 

கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் தருமபுரி கல்வெட்டு "வன்னியர்களை மழவர்" என்று குறிப்பிடுகிறது.  "மழவூர்" என்ற ஒரு நாடு அக் காலக்கட்டத்தில் தருமபுரியில் இருந்ததை அக் கல்வெட்டு மேலும் குறிப்பிடுகிறது.  பிற்கால அதியமான்கள் தங்களை கி.பி.14-ஆம் நூற்றாண்டில் "திரிபுவன மல்ல பூர்வ அதியரையர்கள்" என்று "கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டில்" குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.  அவர்களில் ஒருவரது மகனை "பள்ளி" என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.  அது :-

"திரிபுவன மல்ல புர்வாதிய குமரனானச் சிக்கரசிறுப் 
பிள்ளைகளில் சொக்கந் கருவாயன்
பள்ளி இடுபூசலில் குதிரை குத்திபட்டான்"

(பொருள் : அதியமான் மரபின அரசன் குமரனானசிக்கரனின் கடைசிப் பிள்ளையான 'சொக்கன் கருவாயன் பள்ளி' இடுபூசலில் குதிரைக்குத்தி இறந்துள்ளான்).         

மேலும் தருமபுரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், ஆம்பள்ளி என்ற ஊரில் உள்ள கல்வெட்டில் :

"ராஜராஜ அதியமானர் விடுகாதழகிய பெருமாள்
பள்ளிகளில் கங்க காமிண்டன் கட்டிய குட்டையைப்
பள்ளிச் சாந்தமாகக் காக்கன் கிளை விடுகாதழகிய
பெரும்பள்ளியாழ்வார்க்கு " 

தொல்லியல் மேதை திரு. நடன. காசிநாதன் ஐயா அவர்கள், மேற்குறிப்பிட்ட கல்வெட்டிற்கு பொருள் தந்துள்ளார்கள்.  அது :- 

"ராஜ ராஜ அதியமானின் உறவினர்களில்  (பள்ளிகளில்) கங்க காமிண்டர்கள் இருந்துள்ளார்கள்" என்று ஐயா அவர்கள் பொருள் தந்துள்ளார்கள்.  எனவே "மழவர்களான அதியமான்கள் வன்னியர்கள்" ஆவர்.  

செஞ்சி வட்டம், சிங்கவரம் கல்வெட்டு "பள்ளிக்கட்டுச் செதிராயன்" என்று குறிப்பிடுகிறது.  இவன் வன்னிய சமூகத்தவன் என்பதை "ஸ்ரீ மதுராந்தகச்சதுர்வெதி மங்கலத்துப் பிடாகையாந மதுவூற் குடிப்பள்ளி சாமந்தன் மும்மலராயன் மகன் அருமொழிதெவனாந பள்ளிக்கட்டு மும்மலராயன்" என்ற செய்யார் கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது.  இச் செதிராயன் (மலையமான்) "பள்ளி இனக் குழுவை" (பள்ளிக்கட்டு) சேர்ந்தவன் என்பதை மேற்குறிப்பிட்ட கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.  மேலும் "மும்மலராயன்" என்பது "மலையமான்களைப் குறிப்பதாகும்.  சாமந்தன் என்பது அரசனைக் குறிப்பிடும் பதமாகும்.

மலையமான் வன்னிய மன்னர்களுக்கும் காடவராய வன்னிய மன்னர்களுக்கும் இருந்த திருமண உறவை திருக்கோவலூர் வட்டம், திருவெண்ணைநல்லூர் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.  கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் "கவிச்சக்ரவர்த்தி கம்பர் எழுதிய சிலைஎழுபது" என்ற நூலில் "மலைய மன்னர்" என்று மலையமான் அரசர்களை வன்னிய சமூகத்தவர்களாக குறிப்பிடுகிறது. 

மேற்சொன்ன உறுதியான சான்றுகள் மூலம்,  சேரர்களின் கிளை மரபினர்களான மலையமான்கள், "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பது உறுதியாகிறது.   

---------------  x  ---------------  x  ---------------