Monday, 23 February 2015

வடபால் முனிவன் ஓம குண்டத்தில் தோன்றிய வேளிர்கள்



The "Purananuru" (poem-201) was written by the great poet "Kabilar" and the same has been scrutinized and verified  by the eminent scholars, Dr.  U.V. Swaminatha Iyer,   Thiru. Devaneya Pavanar and Thiru. Natana Kasinathan Iyya.  All the scholars had/have no objection to the "Purananuru-201 Poem".  


Even, Thiru. Devaneya Pavanar in his book "Dravida Thai" (Page-55 to 57) clearly says that, the "Hoysala Kings" are the descendants of sangam age  "Velir Irungovel".  who came from the "Fire-pit" (Agni-kunda)  and  ruled the "Dwaraka".  Thiru. Devaneya Pavanar further says that, the king "Vira Vallala Deva-III", who referred/mentioned in the "Arunachala Puranam"   had  ruled "Thiruvannamalai.  


Therefore, "Devaneya Pavanar" agreed that, the Sangam Age "Velir Irungovel"  descendants are "Hoysala Kings" and  the "Vira Vallala Deva-III, who had ruled "Thiruvannamalai"  belongs to "Vanniya Kula Kshatriya" (Agni Kula Kshatriya), since the 14th century A.D. Arunachalapuranam clearly says "Hoysala Vira Vallala Deva-III"  as  "Vanni Kulathinil Varum Manna"  (வன்னி குலத்தினில் வரு மன்னா)  and  "Anal Kulathon"  (அனல் குலத்தோன்).  Meckenzie Manuscript "Yakshagana" also says the "Arunachalapuranam" 7th chapter story of  Hoysala King "Vira Vallala Deva-III.
 

Appended below are the "Dravida Thai" of Thiru. Devaneya Pavanar (Page - 55 to 57)  :


கன்னட நாட்டிற் சிறந்த பகுதி மைசூர்ச் சீமையாகும்.  மைசூரில் தற்போது ஹலெபீடு  (Halebid) என வழங்கும் துவரை நகர் (துவார சமுத்திரம்) கி.மு. 2000 ஆண்டுகட்கு முன்னர் செந்தமிழ் நாட்டைச் சேர்ந்ததாயிருந்தது.  இது துவராபதி எனவும் வழங்கும்.


நச்சினார்க்கினியர், "அகத்தியனார்........துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டு போந்து காடு கெடுத்து நாடாக்கி" எனத் தொல்காப்பியப் பாயிரயுரையிலும் "மலையமாதவன் நிலங்கடந்த நெருமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைச் குடிப்பிறந்த வேளிர்க்கும்" என அகத்திணையியல் 32 ஆம் நூற்பாவுரையிலும் கூறியுள்ளார்.   


பண்டைச் சேரநாட்டின் மைசூர்ச் சீமையின் தென் பகுதியும் சேர்ந்திருந்தது. 


கடைக்கழக காலத்தில் மைசூர்த் துவரை நகரை ஆண்டவன்  இருங்கோவேள் என்னும் தமிழ்ச் சிற்றரசன்.  அவன் வடபக்கத்தில் ஒரு முனிவரின் ஓம குண்டத்தில் தோன்றிக் துவரை நகரை நாற்பத்தொன்பது தலைமுறையாகத் தொன்றுதொட்டு ஆண்டுவந்த வேளிர்களுள் ஒருவன் என்றும், ஒரு முனிவர் தவஞ்செய்து கொண்டிருக்கையில் அவர்க்கு இடையுறு செய்யவந்த ஒரு புலியை அவர் எவற்படி கொன்றமையால் புலிகடிமால் எனப்பட்டானென்றும் குறப்படுவன் :


"நியே, வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச்
செம்பு  புனைந்தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போ ரண்ணல்
தாரணி யானைச் சேட்டிருங் கோவே
ஆண்ட  னுடைமையிற் பாண்கடனாற்றிய
ஒளியற் கண்ணிப் புலிகடி  மா அல்" 

என்று கபிலர் பாடுதல் காண்க.


பிற்காலத்தில் 11-ஆம் நூற்றாண்டில் துவார சமுத்திரத்தில் (Halebid) நிறுவப்பட்ட  ஹொய்சள பல்லாள மரபு கடைக் கழகக் காலப் புலிகடிமாலின் வழியதே.   பல்லாளன் என்னும் பெயர் வல்லாளன் என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு.


திருவண்ணாமலையில் வல்லாள மகாராசன் என்னும் ஓர் அரசன் இடைக்காலத்தில் ஆண்டதாக  அருணாசலபுராணம் கூறும்."




-----x-----x-----x-----

The Cholas and Sambuvarayas are Kshatriyas



The "Imperial Cholas" and "Sambuvarayas" are "Kshatriyas".  The following chola's period inscription says very clearly without any doubt :-


The war held between Pandya Kulasekhara and the Sri Lankan King, in which Chola helped Pandiya by sending their army. Edirili Chola Sambuvaraya, the Commander-in-Chief for Chola army victorious over Ceylon army.

Edirili Chola Sambuvaraya, says in the inscription of Rajathiraja Chola-II, 1171 A.D :-


"சோழராஜ்யத்துக்கு ராஜாவாநார் அவர்கள் பரிபாலிப்பது எங்கள் வம்சத்து தர்ம்மம் பரிபாலிப்பது" (Chola king doing the duties of our Dharma).


(S.I.I. Vol-VI, No.456), (Line-47&48, page-98), (Kanchipuram, Tiruvalisvara temple inscription).
(Select Inscriptions of Tamil Nadu, Serial No : 117 : 7), (Department of Archaeology, Govt of Tamil Nadu).


The term "Engal Vamsathu" (எங்கள் வம்சத்து) refers to "Kshatriya Vamsam". Therefore, Vanniyas are "Kshatriyas". Their clans "Surutiman" and "Nattaman", who also came from "Agni Kundam" (Yaga Kundam) belongs to "Kshatriyas".


-----x-----x-----x-----

The relationship between Vanniyas and Cholas



The marriage relationship (Not all only few) between the Great Vanniya Kula Kshatriyas and the Great Imperial Cholas (Kshatriyas) is appended below :-



The Queen of Aditya Chola-I (871 - 907 A.D), "Kaduvetti Thiribuvana Madevi Vayiriyakkan", who hails from "Kadava Dynasty" (Pallava Dynasty) belongs to our "Vanniya Kula Kshatriyar / Agni Kula Kshatriyar" community. The Queens of Kulottunga Chola-I (1070 - 1120 A.D), "Kadava Mahdevi" and "Thiyagavalli", who also hails from the "Kadava Dynasty" (Pallava Dynasty) belongs to our "Vanniya Kula Kshatriyar / Agni Kula Kshatriyar" community. The "Kadava Kopperunjinga Pallava" (1211 - 1246 A.D) married the daughter of "Kulottunga Chola-III (1178 - 1218 A.D).


"Kizhanadigal", the daughter of "Vilupparaiyar Chieftains" and the Queen of Uttama Chola (973 - 985 A.D)belongs to our "Vanniya Kula Kshatriyar / Agni Kula Kshatriyar" community. The "Vilupparaiyar Chieftains" are "Vanniyas by caste". The present "Viluppuram District" got the name from the "Vanniyar Chieftains Vilupparaiyar", who ruled that area during imperial cholas times. "விழுப்புண் பெற்ற அரையர்கள் (விழுப்பரையர்கள்)". The inscription evidences for the same :-


"This epigraph contains two portions, one in Sanskrit and the other in Tamil. The former engraved in Grantha characters records that Kotacholaka Vimana originally built of brick was now rebuilt of stone by Sendan (Jayantan) Poyakapati. The Tamil portion which is incomplete while recording the same fact describes him as Kumari Sendan alias Jayangondasola Vilupparaiya Nadalvan, a kudippalli of Poypakkam in Panaiyur-nadu in Rajendrasola-valanadu". (S.I.I. Vol-XVII, No.227), (Tiruvakkarai, Viluppuram District, Varadaraja Perumal shrine in the Chandramaulisvara temple), (Adhirajendra Chola, 1068-69 A.D).


"This seems to record some gift made by Kudippalli Sendan Nagan alias Rajendrasola Viluppadirasan of Poygaipakkam, in Panaiyur-nadu in Rajendrasola-valanadu for the merit of his younger brother Sendan Karanai alias Kidarattaraiyan" (S.I.I. Vol-XVII, No.223), (Tiruvakkarai, Viluppuram District, Varadaraja Perumal shrine in the Chandramaulisvara temple), (Kulottunga Chola-I, 1096-97 A.D).


-----x-----x-----x-----

Sunday, 1 February 2015

மழவர்கள்


மழவர்கள்,  (நா. முரளி நாயக்கர் )



மழவர்கள் என்பவர்கள் "சிலை வீரர்கள்" (வில் வீரர்கள்) என்று நச்சினார்கினியர் அவர்கள் கி.பி.12-ஆம் நூற்றாண்டில் குறிப்பிடுகிறார்கள். இன்றைய "அரியலூர், பெரம்பலூர்" மாவட்டங்கள் சங்ககாலத்தில் "மழ நாடென்றே" வழங்கப்பெற்றது.  "மழவர் பெருமகன் அதியமான்" நாடான  தகடுரும் (தருமபுரி), "மழவர் பெருமகன் வல்வில் ஓரியின்" நாடான கொல்லிமலையும் "மழவர் நாடென்று" சங்க காலத்தில் வழங்கப்பெற்றது.  மழநாட்டில் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் குடிகளில்  "மழவர் குடியும்" ஒன்றாகும். அத்தகைய குடியோர் "வன்னியர்கள்" ஆவார்கள். இவ் மழவர் குடியில் வந்தவளே சோழர்களின் ராஜமாதாவாக விளங்கிய  "செம்பியன் மாதேவி"  ஆவாள்.   பிற்காலச் சோழர்கள் காலத்தில் "வன்னியர்கள்" மழநாட்டின் "வில் வீரர்களாக" சோழர் படையில் பணியாற்றியிருக்கிறார்கள்.  அவர்கள் "பள்ளிகள்" என்ற பெயராலும் அழைக்கப்பெற்றிருக்கிறார்கள்.  கிழ் காணும் சோழர்கள் காலத்து  கல்வெட்டு "மழவர்களின்" பராக்கிரமம் பற்றி தெரிவிக்கிறது மற்றும் அவர்களுடைய எல்லைகளையும் எடுத்து சொல்கிறது (மழ நாட்டின் எல்லை, 180 Kms approx) :-        
      

The scholar "Noboru Karashima" says about the  "Aduturai Inscription" (A.R.E. No.35 of 1913) :-

"The Pannattar (also called Palli Nattar) from the Nadu and Nagaram of all Mandalams met at the garden called Periyanattan-Ka in a large assembly and decided to collect one panam (a coin) per bow held by members, etc, for worship in the local temple.  The decision was made to revive an old arrangement made by their ancestors and recorded in an inscription of Vikrama Chola (1122 A.D).  According to that inscription a large assembly of the Palli Nattar, including all the Pallis living within the area bounded by the Pachchai hills in the west, the tank Viranarayana-Pereri in the east, the Pennai river in the north, and the Kaveri river in the south, had decided to contribute 50 Kasu and One Kuruni of rice from each family to the temple at Iraiyanpunchai Kurangadu(urai) on the happy occasion of the reconsecration of images recovered from Dorasamudram, the Hoysala capital where they had been taken during a Hoysala invasion.  At that time the king also permitted them to carry their banner with the words Pannattar Tampiran (the god of Pannattar) on festival processions. 

The Palli people described here composed the bowmen regiment of the Chola army and this regiment seems to have recovered the images by attacking the Hoysala capital under the command of Vikrama Chola.  The area of their habitation defined in this inscription covers a hilly and dry area extending roughly a hundred kilometers from north to south and eighty kilometers from east to west in Tiruchirapalli and South Arcot Districts.


-----x-----x-----x-----



Evidences for "Mazhavarayars as Vanniyas"
==================================

Mazhavarayar / Kadanthaiyar Chieftains  :


"ராச ராச வள நாட்டு ராசெந்திர சொழ வளநாட்டுள் மிழலை
நாட்டுள்ச் செர்ந்த சொழவளமாகிய தலத்துள் வன்னியர் குல
கிரில தரில நாட்டுக் அதிபதியராகிய குண்ணத்தூர்க் கட்டியப்ப
நாயினார் குமாரர் நாகய மளவாரய நயினாரவர்களும்     
பென்னாடகம் பிரளையங்காத்த கடந்தையார் கொத்திரத்தில்
பொன்னளந்த கடந்தை குமாரன் பெரியனாயக்க நயினாரவர்களும்
நம்முட குண்ணத்தூர் காணிக்கும் பென்னாடக காணிக்கும்"

(South Indian Temple Inscriptions, Vol-III (Part-1), 1511 A.D.)



"மகா ராஜ ராஜ ஸ்ரீ வன்னிய குல சந்திரன் மகிதலத்தினில்
இந்திரன்"  (அரியலூர் அரசர் விஜய ஒப்பிலாத மழவராயர்)

(இராமதாச பரம பாகவதர்,  கோதண்டராமசுவாமி சதகம், பாடல்-101)


"சும்மாபோகும் பள்ளிக்கேன் அதிவீர பூபனெனும் பட்டந்தானே"

(இராமசந்திரகவிராயர் அரியலூர் அரசரை "பள்ளி" என்று குறிப்பிடும் பாடல்), (தனிப்பாடல் திரட்டு).



"Palli Vellur Peraraiyan Sendan Kuttadudevan"   (A.R.E. No.210 of 1940-41)  (1125 A.D, Sendurai, Ariyalur Dist).

"Sendan Kuttaduvan alias Rajaraja Vangara Muttaraiyan"  (A.R.E. No.16 of 1903)  (1160 A.D, Tittakudi).

"Kadandai Sendan Adittan alias Rajaraja Vangara Muttaraiyan"  (A.R.E. No.26 of 1903)  (1171 A.D,  Tittakudi).


=======================================================================


தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் செல்லம்பட்டி என்ற ஊரில் நுளம்பமன்னன் நடுகல் உள்ளது. சகஆண்டு 822 என்பதால் கி.பி.900 ஆகும். நுளம்பமன்னன் ஐய்யப்பதேவன் மகன் சிவமாரைய்யனும் கங்காணுமன் மகன் இரண்டாம் பிருதிபதியும் மறவகுன்று என்ற இடத்தில் போரிட்டனர். நுளம்பனுக்குத் துணையாகத் தகடூர் நாடாண்ட மாவலிவாணராயரின் சேவகன் கூடல் மாணிக்கன் இருந்துள்ளான். போரில் மாணிக்கம் இறந்துவிட அவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டது. வீரனின் பெரிய மகன் "மாதேவன்னி" நடுகல் ஏற்படுத்தியுள்ளான்.


"தகடூருடைய மாவலிவாணராயரடியா
ன் கூடல் மாணிக்கன் சிவமாரைய்யனுக்காய் எறிந்து பட்டாரவர் பெ
ரியம் மகன் மாதேவன்னிக் கல்லு நடுவித்தான் ஸ்ரீ மதியுளி"

(தர்மபுரி கல்வெட்டுகள், தொடர் எண் : 1973/15)



"தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் செல்லம்பட்டி என்ற ஊரில் உள்ள மற்றொரு நடுகல் கல்வெட்டு, கி.பி.898-ல் கங்கானுமான் ஆட்சியின் போது தகடூர் நாடாண்ட மாவலிவாணராயரின் அடியான் கூடல் மாணிக்கன் உளைக்குன்று என்ற ஊரினை ஆண்டுவந்தான். இவனுடைய மாமனும் கோவூர் நாட்டைந்நூறும் உடையவனுமான மழற்பையன் என்பவரின் அடியான் சூழ்புனியன் என்பவன் புலியைக் கொன்று தானும் இறந்தபட்டுள்ளான். இவனுக்கு 'மாதேவன்னி' நடுகல் எழுப்பியுள்ளான்.


"தகடூர் மாவலிவாண
ராயரடியான் கடல் மாணிக்கன்[னு]லை குன்றினை ஆ[ள்]
வன் மாமன் கோவூர் நாட்டைந்நூறுமுடைய மழற்பை
யன்னடியான் சூழிபுளியன் புலி
எறிந்து ப
ட்டான்
மதியுளி"

(தர்மபுரி கல்வெட்டுகள், தொடர் எண் : 1973/14)


கோவூர் நாடு ஐந்நுறு உடையவனான 'மழவர் மகன்" (மழற்பையன்), மாதேவன்னியனின் தந்தைக்கு "மாமன்" ஆவான். அப்பகுதி அக்காலகட்டத்தில் "மழவூர்" என்று விளங்கியது. மழவர் வாழ்ந்த பகுதி மழவர் நாடாகும்.


"ஸ்ரீசிரீ புருச பருமற்கு..........
தாவது பிருணிதுவியார் புறமலை
நாடாள மழவூர்த் தொருக்கொண்ட ஞா
ன்று செருப்பச்சடையன் பட்டான்"

(தர்மபுரி கல்வெட்டுகள், தொடர் எண் : 1973/18), (தருமபுரி, ஆரூர் வட்டம், சின்னாங்குப்பம்), (கி.பி.8-9 ஆம் நூற்றாண்டு).


இதுவரை நாங்கள் (வன்னியர்கள்) 'மழவர்' என்பதற்கு சான்றாக காண்பித்த ஆதாரங்களில் இதுவே காலத்தால் மிக பழமையானது ஆகும்.

=======================================================================


நாகமரபினர் என்று கங்கரைக் கூறுவர். அரவக் கொடியையே கொடியாகப் பெற்றனர். கங்கர் கிளையினர் வாழ்ந்த பகுதி 'பங்களநாடாகும்'. பங்களநாடு என்பது இன்றைய திருவண்ணாமலை மற்றும் போளூர் பகுதிகளாகும். பங்களநாட்டு கங்கரையர் என்று இவர்கள் அறியப்படுகிறார்கள். இவர்கள் பல்லவர்கள், இராஷ்டிரகூடர்கள் மற்றும் சோழர்களுக்கு குறுநிலமன்னர்களாக இருந்துள்ளனர். இவர்கள் "வன்னியர்கள்" என்று திருவண்ணாமலை கிளிகோபுரகல்வெட்டு குறிப்பிடுகிறது :

"பங்களநாட்டுக்  கூத்தாடுந் தெவன் பிரதிவிகங்கன்
வந்னிய மாதெவன் அழகிய சொழநென்" (Line-2)

"கூத்தாடுந் தெவன் பிரதிவிகங்கன் வந்நிய மாதெவன்
அழகிய சொழநென் என் வங்சத்தில் இது இறக்குவான்
கெங்கை இடைக் குமரி இடை"  (Line-5)

(Thiruvannamalai, Kiligopuram Inscription, Kulotunga chola-III)
(A.R.E. No.546 of 1902), (S.I.I. Vol-VIII, No.137)



The Rajapura plates of Madhurantaka Deva, 1065 A.D. says, there are 36 "Agni Kulas"  :


"The grant was made by the King Madhurantaka Deva, who belonged to the Chhindaka family of the Naga (Cobra) race" (page-178).

"Madhurantaka Deva belonged to the Chhindaka family, one of the 36 Agnikulas mentioned by Chand Bardai, the court poet of Prithviraja"  (page-178). 

(Epigraphia Indica, Vol-IX No.23).


The "Nagavamsi Inscriptions" reveals, that they are "Kshatriyas" and they belongs to "Kasyapa Gotra" and their symbol is "Tiger with a calf"   :

"The dynasty claims to belong to the Nagavamsa and the Kasyapa gotra, to have a tiger with a calf as their crest and to be the lords of Bhogavati the best of the cities"  
 
(Epigraphia Indica, Vol-IX, No.19, page-161),   (Narayanpal stone inscription of queen Gunda-Mahadevi, the mother of Somesvara Deva).



"In front of this temple, I found a slab with a ancient sanskrit and Telugu inscription on both sides ; the temple of Mahadeva where the slab was found was built by a Raja Somesvara Deva, a Nagavamsi Kshatriya, in the year 1130 A.D."

(Epigraphia Indica, Vol-IX, No.19, page-162),  (Barsur inscription of Ganga-Mahadevi wife of Somesvara Deva).


From the above evidence, it is established that, the "Nagavamsi Kshatriyas" (Agni kula Kshatriyas) generated from the "Yaka-kunda" to rule this earth.    "Vanniya Kula Kshatriyas" are called as "Agni Kula Kshatriyas" in Andhra Pradesh.  "Vanniya" is the synonym of "Agni".


-----x-----x-----x-----